இணையம் மூலம் என் ரத்த சொந்தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
அதனினும் பெருமகிழ்ச்சி விரைவில் வீரமான தமிழன் ஒருவன் விரைவில் முடி சூடப் போகிறான் என்பதே...
தமிழர்களே விழித்திருப்போம் ! விடியல் நாள் வெகுவிரைவில் !
வணக்கத்துடன்,
வ.கௌதமன்,
திரைப்பட இயக்குநர்
”கனவே கலையாதே“,
”சந்தனக்காடு” தொடர்.
No comments:
Post a Comment